digital time ihjasijs.tk

Digital Clock

Wednesday, 25 March 2015

TWITTER TO EARN MONEY

TWITTER TO EARN MONEY


ட்விட்டர் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் , இணைய உலகில் மிகப் பெரிய சாதனை தளம் இந்த ட்விட்டர் சாதாரணமாக துவங்கப்பட்டு இன்று இன்டர்நெட் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிவரும் ட்விட்டரில் நீங்கள் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் அப்படி இதுவரை இணையாதவர்கள் உடனடியாக இணைந்துவிடுங்கள் செல்போனில் S M Sஅனுப்புவதைப்போல் தான் இந்த தளத்தில் தகவல்கள் கொடுக்க முடியும் என்றாலும் உலகம் முழுக்க நீங்கள் பல நண்பர்களை பெறமுடியும்.இத்தகைய பலன்கள் உள்ள ட்விட்டர் மூலம் பணம் சம்பாதிக்க சில பல தளங்கள் உதவுகின்றன .அந்த தளங்களின் பெயர்கள் கீழே கொடுத்துள்ளேன் ,பயன்படுத்திக்கொள்ளுங்கள் .




  • http://www.betweeted.com/
  • http://be-a-magpie.com/en/
  • http://revtwt.com/index.php
  • http://www.twivert.com/
  • http://www.twittad.com/

No comments:

Post a Comment