basics requirement online jobs
ihjasijs.tk
இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை 
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான
 மக்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர் . அவர்களில் நீங்களும்
 ஒருவராக இருந்தால் 
இணையத்தின் மூலம் 
எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதை இந்த வலைப்பூவில்
 நான் அளித்துள்ள
 விவரங்களில்
 இருந்து அறிந்து கொள்ளலாம்.இன்டர்நெட்டில் பணம் 
சம்பாதிக்க எவ்வளவோ 
வழிகள் உள்ளன அதில்
 ஒரு வழி தான் PTC
(Paid To Click).
 PTC இணையதளம் என்பவை உறுப்பினர்களுக்கு அவர்கள் 
பார்வையிடும் 
ஒவ்வொரு விளம்பரத்திற்கும் பணம் கொடுக்கும் தளங்கள்.
 ஒவ்வொரு PTC
 தளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு அளிக்கும் தொகையில் 
விளம்பரங்களின் 
நேரத்தை பொருத்து மாறுபடுகிறது.பொதுவாக எல்லா PTC
 இணையதளங்களும் 
ஒரு விளம்பரத்திற்கு 0.01 $ முதல் 0.001 $ வரை தங்கள்
 உறுப்பினர்களுக்கு
 வழங்குகின்றன.  read more
PTC இணையதளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி ?
கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு மிக எளிதாக பணம் 
சம்பாதிக்க PTC
 இணையதங்கள் எளிதான வழியை காட்டுகின்றன
.இந்த தளங்களில் பணம் சம்பாதிக்க எந்த வித திறமையும்
a பண முதலீடும் 
தேவையில்லை.மேலும் இவற்றில் 
உறுப்பினராவது முற்றிலும் இலவசம். ஒரு விளம்பரத்தை 
கிளிக் செய்து
 3
முதல் 30 வினாடிகள் பார்த்தாலே போதும் பணம் 
உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும். எல்லா PTC
 இணையதளங்களும்
 ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சம்
 100
விளம்பரங்களையாவது வழங்குகின்றன.
PTC இணையதளங்களில் பணம் பெறுவது எப்படி ?
PTC தளங்களில் நாம் சம்பாதிக்கும் பணம் குறைந்தபட்ச
 பணம் எடுக்கும் 
தொகை வந்தவுடன் ( MINIMUM CASH OUT ) பெற்றுக்கொள்ளலாம்.
 எல்லா
PTC இணையதளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு பணம்
 கொடுக்க 
கிழ்கண்ட பணப்பரிமாற்ற தளத்தையே பெரும்பாலும்
 பயன்படுத்துகின்றன.
PAYPAL உறுப்பினர் கணக்கு துவங்குவது எப்படி?
இந்த பணப்பரிமாற்ற தளங்களிலும் உறுப்பினராவது
 சுலபமான ஒன்றுதான்.
 இணைய உலகில் ஆயிரக்கணக்கான PTC தளங்கள் 
இருந்தபோதிலும் 
ஒரு சில PTC இணையதளங்கள் மட்டுமே மக்களை
 ஏமாற்றாமல் பணத்தை
 கொடுக்கின்றன. நான் இங்கே நிலையான PTC 
தளங்களை மட்டுமே
 பட்டியலிட்டுள்ளேன்.
எந்தவித பண முதலீடும் இல்லாமல் இணையத்தில்
 பணம் சம்பாதிக்க 
உதவும் PTC
 தளங்களைப் பற்றி பார்ப்போம். எமக்கு கிடைக்கும் 
சிறு ஓய்வு நேரத்தில் 
வீட்டிலோ 
அல்லது அலுவலகத்திலோ விளம்பரங்களைப் 
பார்வையிடுவதன் மூலம் பணம் 
சம்பாதிக்க உதவுவதே PTC தளங்கள் ஆகும்.
உலகெங்கிலும் பல இணைய பயனாளர்கள், 
வீட்டிலிருப்போர், மாணவர்கள், 
இல்லத்தரசிகள் போன்றோர் இத்தளங்களின் 
உதவியுடன் பணம் சம்பாதிப்பது
 நிதர்சனம் ஆகும். 
PTC தளங்களில் நாம் பணம் சம்பாதிக்க எந்தவித
 முதலீடும் தேவையில்லை 
என்றாலும் சம்பாதிக்கும் தொகை ஆரம்பத்தில்
 சிறிதாகவே காணப்படுகிறது. 
எதுவுமே ஒரே இரவில் நடந்தேறி விடுவதில்லை. 
விடாமுயற்சி ஒன்றே 
வெற்றிக்கு
 வழியாகும். சரி இவ் PTC தளங்களில் தொடர்ந்து
 இணைந்திருப்பதற்கும்
, அதிகம் சம்பாதிக்கவும் என்னென்ன செய்யலாம்
 என்னென்ன 
செய்யக்கூடாது 
என்பதை விளக்குவதே இப்பதிவின் நோக்கமாகும்.
செய்யக்கூடாதவைகள்: 
01) ஒரு கணனியில் இரு அக்கவுண்ட்
ஒரு கணிணி மற்றும் இணைய இணைப்பில்
 ஒருவர் மட்டுமே கணக்கு
 வைத்திருக்க
 வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டோர் கணக்கு 
வைத்திருக்கக் கூடாது. 
அதிகம் பணம் 
 சம்பாதிக்கும் நோக்கத்தில் சிலர் வேறு வேறு 
பெயர்களில் இரண்டு அல்லது 
 இரண்டிற்கு மேற்பட்ட அக்கவுண்டுகளினை 
திறப்பார்கள். ஆனால் NeoBux
 போன்ற தளங்கள் இலகுவாக இக்குற்றத்தை 
கண்டுபிடித்துவிடுகின்றன.
 கண்டுபிடிக்கப்பட்டவுடன் உங்கள் சகல 
அக்கவுண்டும் எந்த வித
 முன்னறிவித்தலும் 
இல்லாமல் முடக்கப்பட்டுவிடும். எனவே 
ஒரு கணனியில் இரண்டு 
அக்கவுண்டுகள் 
திறப்பதை தவிருங்கள். உங்கள் வீட்டில் 
உள்ளவர்கள் வேறு யாராவது
 PTCயில் இணைய
 விரும்பினால் வேறு ஒரு கணனி மற்றும் 
இணைய இணைப்பில் மட்டுமே
 இந்த வேலைகளைச் செய்ய வேண்டும்.
02) இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் வேண்டாம்.
நீங்கள் PTC லிங்குகளை பார்வையிட இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் 
உலாவி பாவிப்பதை 
தவிருங்கள். ஏனெனில் இவை லிங்குகளை புதிய வின்டோவிலே
 திறக்கின்றன 
அத்துடன் சில தளங்களில் ஸ்கிரிப்டுகளினை தடை செய்வதன் 
மூலம் பார்க்க 
விடாமல் தடை செய்கின்றன. எனவே கூகுள் குரோம், 
பயர்பாக்ஸ் BROWSER 
பாவிப்பதே சிறந்தது..
03) NET
சென்டர்களில் லொகின் செய்யாதீர்கள்.
பொதுவாக இன்டர்னெட் பிரோசிங் சென்டர்களில் லொகின் 
செய்து லிங்குகளை 
 பார்வையிடாதீர்கள். இது உங்கள் அக்கவுண்ட் முடக்கப்படுவதற்கு
 வாய்ப்பாகிவிடும்.
04) 10 நாட்களில் 3 கணிணி
இது நியோபக்ஸ் தளத்தின் ஒரு விதியாகும். 
நீங்கள் தினமும் வேறு வேறு
 கணனிகளை பாவிப்பவர் ஆயின் 10 நாட்களில் 3ற்கு 
உட்பட்ட கணனிகளை 
மட்டுமே உபயோகிக்க வேண்டும். 3 ற்கு மேற்பட்ட 
கணனிகளை உபயோகித்தால்
 உங்கள் கணக்கு முடக்கப்படும்  இது நியோபக்ஸ் 
தளத்தின் ஒரு விதியாகும்.
செய்ய வேண்டியவை: 
01) தினமும் குறித்த நேரத்தில் லிங்குகளை பர்வையிடுங்கள்.
நாளாந்தம் தவறாமல் லிங்குகளை பார்வையிடுங்கள். இதை
 தினமும் குறித்த
 ஒரு நேரத்தில் செய்வதன் மூலம் தவறாமல் லிங்குகளை
 பார்வை இடுவதனை 
தினந்தோறும் வழக்கப்படுத்திக்கொள்ளலாம். சிறுதுளி 
பெருவெள்ளம், விடாமுயற்சி
 வெற்றியை தரும்.
02) குரோம் சிறந்தது..
PTC தளங்களை பார்வயிட குரோம் பிறவுசரே 
இலகுவானது. அல்லது பயர்பாக்ஸ்
 உகந்தது. இவை லிங்குகளினை வேறு ஒரு 
டேப்களில் திறப்பதால் லிங்குகளை
 பார்வயிடுவது இலகுவானதாகும்.
இதை தவிர வேறு வேறு தளங்கள் தமக்கென 
வேறுபட்ட விதிமுறைகளை 
கொண்டுள்ளன. அவற்றினை அத்தளங்களின்
 Terms&
Conditions பகுதியில் படித்து 
தெரிந்து கொள்ளலாம்.
PTC தளங்களில் புதிதாக வருபவர்கள்
 பலரும் PTC தளத்தின்
 நிபந்தனைகளை சரியாக
 நிறைவேற்றுவதில்லை.இதனால் பல மாதம் 
உழைத்து கேஷ் அவுட் செய்யும்
நிலையில் கணக்கு சஸ்பென்ட் ஆகி விரக்தி 
அடைந்து விடுவார்கள்.எனவே 
முதலில் PTC தளங்களில் வேலை செய்யும் முன் 
முக்கியமான விஷயங்களைக் 
கவனத்தில் கொண்டு செயல்பட்டால் விரக்தி 
அடையாமல் சம்பாதிக்கலாம். 
1. ஒரு கம்ப்யூட்டருக்கு/IP (INTERNET PROVIDER)க்கு
 ஒரு கணக்கு/ இது 
PAID TO
CLICK (PTC) தளங்களின் முக்கியமான 
நிபந்தனையாகும்.எனவே ஒரு 
 கம்ப்யூட்டரில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை 
உருவாக்காதீர்கள்.இது எல்லா
 தளங்களுக்கும் பொருந்தும்.  
2. நிலையான ஐபி அட்ரஸினைக் கொண்ட இணைப்பை வைத்துக் 
கொள்ளுங்கள்
மொபைல் அல்லது அலுவலக,ப்ரௌசிங் சென்டர்களில் உங்கள் 
கணக்கினைத்
 திறந்து வேலை செய்யாதீர்கள்.(சர்வே,கேப்ட்சா சைட்டுகளுக்கு 
அவசியமில்லை)3ஜி
 மோடங்களில் சிம்கார்ட் இணைப்புள்ள மோடத்தினைப்
 பயன்படுத்தக் கூடாது
.இதுவும் 
நிலையான ஐபி அட்ரஸினைக் காட்டாது. தினம் இரண்டு மூன்று ஐபி 
அட்ரஸினை மாற்றி
 மாற்றிக் காட்டும்.ப்ராட் பேன்ட் கனெக்சன் அல்லது டாட்டா போட்டான் 
போன்ற சிம் அல்லாத 3ஜி மோடங்களைப் பயன்படுத்துங்கள்.
உங்கள் ஐபி 
அட்ரசினை whatismyipaddress.com ல் சென்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.Modem
 வாங்கிய புதிதில் ஒரே நாளில் இரண்டு மூன்று முறை சரி பாருங்கள். ஒரே 
ஐபியினைக் காட்டினால் சரி.ஐபி அட்ரஸில் முதல் 2 ட்ஜிட்
 மாறாது
 நிலையாக
 இருக்க வேண்டும். அடுத்த இரண்டு டிஜிட் அடிக்கடி 
மாறும்.அதைப் 
பெரிதாக எடுக்க 
 வேண்டாம்.
Example:
Static
IP : 96.04.174.234,  96.04.233.343,  96.04.767.433
Changing
IP :  96.04.174.234,  133.233.344.322,  22.33.211.99 
3. முதலில் உங்கள் வங்கிக் கணக்குடன் ஒரு பேபால் 
கணக்கினை உருவாக்கிக் 
 கொள்ளுங்கள். நீங்கள் பிடிசி தளத்தில் பதிவு செய்யும்
 போது பேபால் 
 அட்ரஸினைக் கேட்பார்கள்.எனவே பேபால் முக்கியம்
.அப்போதுதான் நீங்கள்
 பணத்தினைப் பெற முடியும். 
பேபால் விவரங்கள் அறிய...www.how2openpaypal.blogspot.com 
4.
 பிடிசி தளங்களில் பதிவு செய்யும் போது உங்கள்
 உண்மை பெயர்,முகவரி
,போன் நம்பர் கொடுத்து பதிவு செய்வது நல்லது.சில
 தளங்கள்
 பே அவுட்டின் போது மொபைல் பின் வெரிஃபிகெஷன் 
செய்யலாம்.யூசர் நேம் தங்கள் விருப்பப்படி அமைத்துக்
 கொள்ளலாம்.
ஒவ்வொரு தளத்திற்கும் வித்தியாசமான யூசர்நேம்
 பாஸ்வேர்டு பயன்படுத்துவது 
நல்லது.பாஸ்வேர்டு எண்,எழுத்து என பலமாக இருத்தல்
 நல்லது.
Ex :
 Prsge@2014
5. PTC தளங்களில் பதிவு செய்தவுடன் உங்கள் மெயிலுக்கு
 உடனடியாக ஒரு
 கன்ஃபிர்மெஷன் மெயில் அனுப்பப்படும். உங்கள் இன்பாக்ஸில் 
சென்று அதில்
 உள்ள லிங்கினைக் க்ளிக் செய்து பிறகு வரும் தளத்தில் 
லாக் இன் 
ஆனால்தான் உங்கள்
 பிடிசி கணக்கு உறுதி செய்யப்படும்.
6. பல தளங்களில் ஃபிக்ஸ்ட் ஆட்ஸ் எனப்படும் ஆரஞ்சு நிற 
விளம்பரங்கள்
 4
இருக்கும்.
நீங்கள் ரென்டல் ரெஃப்ரல்கள் எடுத்திருந்தால் இதனைத்
(அல்லது
 வேறு 4 ஆட்ஸ்)
தினமும் 24 மணி நேரத்திற்குள்ளாகக் கண்டிப்பாகக் க்ளிக் 
செய்துப் பார்க்க
 வேண்டும்.ஒரு நாள் தவறினாலும் உங்கள் ரென்டல் க்ளிக்ஸ்
 மறுநாள் க்ரெடிட்
 ஆகாது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும்.
7.
  கம்ப்யூட்டர் அல்லது நெட் கனெக்செனை மாற்றினால் 
பழையதிலிருந்து Ads 
 பார்த்த 24 நான்கு மணி நேரங்கள் கழித்தே மீண்டும் தளங்களை 
ஓபன் செய்து
 விளம்பரங்களைப் பார்க்கலாம்.  புதிய கம்ப்யூட்டருக்கு 
மாற்றினால் 24 மணி 
 நேரம்/பழைய கம்ப்யூட்டர் (இதே போல் வேறொருவர்
 அந்த கம்ப்யூட்டரில் 
பிடிசி தளங்களில் வேலை செய்திருப்பதாக சந்தேகம் 
இருந்தால்) 72 மணி 
நேரம் கழித்தே அதில் லாக் இன் ஆகுங்கள்.(குறிப்பாக
 ப்ரோபக்ஸ் தளம்)
8.
FORUM போன்றவைகளில் அந்த தளங்களைத் தாக்கியோ, 
தாறுமாறகவோ எழுதினால் உங்கள் கணக்கு 
முடக்கப்ப்ட்டுவிடும்.சந்தேகங்கள்,
பிரச்சினைகளை எழுதாலாம் அல்லது சப்போர்ட் 
பகுதிக்கு மெயில் அனுப்புங்கள்.
9.
 PAYZA,PERFECT MONEY,SKRILL NETTELLER போன்ற
 பேமென்ட் ப்ராசெஸ்ஸர்களைப் 
பயன்படுத்த வேண்டாம்.அதிலிருந்து இந்திய வங்கிகளுக்கு
 பணத்தினை மாற்றுவது 
கடினம்.அதிக ஃபீஸ் வசூலிக்கப்படும்.எனவே பேபாலே
 சிறந்தது.முடிந்த வரை 
பேபால் உள்ள தளங்களிலேயே வேலை செய்யுங்கள்.
அரிதாக ஓரிரு தளங்களில் 
பேய்சாவினைப் பயன்படுத்த வேண்டி வந்தால் அதில் 
5$ வந்ததும் ரென்டல் 
ரெஃப்ரல்கள் எடுக்க ADD FUNDSல்(NEOBUX,PROBUX) 
பயன்படுத்திக் கொள்ளலாம்.
10. சர்வேக்களை செய்யும் போது ஆரம்பம்,நடுவில்,
கடைசியில் என நான்கைந்து 
ஸ்கீரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
குரோம் ப்ரௌசரில் இந்த ஆப்ஷன் 
உண்டு.பணம் க்ரெடிட் ஆகவில்லையெனில்
 இவற்றினை அட்டாச் செய்து
SUPPORT 
பகுதிக்கு அனுப்ப வேண்டி வரும்.

உண்மையில் PTC ( Paid to Click) இணையதளம் என்பது என்ன?

11. ஒரு தளத்தில் முடித்த ஆஃப்ரகள் சர்வேக்களை
 அடுத்த தளத்தில் முடிக்கும் 
 வாய்ப்புகள் கிடைத்தால் ப்ரௌசரில் உள்ள 
COOKIES,HISTORY
போன்றவற்றை DELETE
 செய்து விடுங்கள்.பிறகு லாக் இன் ஆகி அதே 
ஆஃபர்களைச் செய்யுங்கள்.இந்த 
 குக்கீஸ்கள் ஏற்கனவே நாம் செய்திருப்பது பற்றி 
ஆஃபர் தளங்களுக்கு காட்டிக் 
 கொடுக்கும் என்பதால் திரும்பச் செய்தால் பணம் 
க்ரெடிட் ஆகாது அல்லது 
 ஆஃபர்வால்ஸ் முடக்கப்பட்டுவிடும். வாரம் 
ஒருமுறை குக்கீஸ் டெலிட் செய்வது 
 நல்லது.
12. மொத்தத்தில் புதிய தளங்களில் முதலீடு செய்ய 
வேண்டாம்.பழைய தளங்களில் 
 கூட அப்கிரேடு ஆகும் முன் உங்கள் இலாப நஷ்டங்களை
க் கணக்கிட்டு அப்கிரேடு
 ஆகுங்கள்.ரென்டல் ரெஃப்ரலகளில் உள்ள இலாப
 நஷ்டத்தினைப் புரிந்து 
 செயல்படுங்கள்.முடிந்த அளவு உங்கள் ஆரம்ப கட்ட 
முதலீட்டினை வெளிக் 
கொண்டு வந்த பிறகு அதில் வரும் இலாபத்திலேயே
 ரொட்டேட் செய்தால்
 எந்தப் பிரச்சினையும் இல்லை.

No comments:
Post a Comment