digital time ihjasijs.tk

Digital Clock

Thursday, 26 March 2015

எழுத்தாளர் ஆகுங்கள் பணம் ஈட்டுங்கள் .

எழுத்தாளர் ஆகுங்கள் பணம் ஈட்டுங்கள் .



நம்மில் சிலர் நல்ல விஷய ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள் ,
இவர்களிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் ,கேட்கலாம் 
,அப்படிப்பட்டவர்களுக்கு நன்றாக தங்களுக்கு தெரிந்த விசயங்களை 
எழுதவும் தெரிந்திருந்தால் அவர்களுக்கானது நாம் இன்று 
பார்க்கப் போகும் வெப்சைட் .இந்தத்தளத்தில் நீங்கள் உங்களுக்கு
 தெரிந்த எந்த தகவல் களையும் எழுதலாம் பணம் சம்பாதிக்கலாம்
 Movies, Medicine and Health, Cricket and Football, Education, Recipes, Real Estate,
 Spirituality, Mobile, DTH, Christianity and Politics என எதையும் எழுதலாம்
 ,எழுத்தாளர் ஆகுங்கள் பணம் ஈட்டுங்கள் . நீங்கள் எழுதும் 
விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரி பணம் 
தருகிறார்கள் அதன் மாதிரியை கீழே தந்திருக்கிறேன் 
,ஜமாயுங்கள் . read more
Stock Market and Real Estate articles:
1. Minimum payment: Rs 500
2. Maximum payment: Rs 1,000

Medical articles:
1. Minimum payment: Rs 600
2. Maximum payment: Rs 1,000

Quiz, Education and Personality development:
1. Minimum payment: Rs 300
2. Maximum payment: Rs 600

Mobile, Technology and DTH:
1. Minimum payment: Rs 400
2. Maximum payment: Rs 700

Sports and Movies:
1. Minimum payment: Rs 200
2. Maximum payment: Rs 500

Spirituality:
1. Minimum payment: Rs 200
2. Maximum payment: Rs 400

Politics, Elections and News analysis:
1. Minimum payment: Rs 200
2. Maximum payment: Rs 500

Recipes and women related articles:
1. Minimum payment: Rs 300
2. Maximum payment: Rs 600

Other articles:
1. Minimum payment: Rs 200
2. Maximum payment: Rs 1,000

Videos and Citizen Journalism:
1. Minimum payment: Rs 500
2. Maximum payment: Rs 1,000

ஓகே ஓகே ...தளத்தின் பெயர் என்னவென்று தானே கேட்கிறீர்கள்..?

 இதோ தளத்தின் பெயர் ...www.nalamothuonline.com

No comments:

Post a Comment