ஐந்து நிமிடம் ஒதுக்கி படித்து பாருங்கள்,நிச்சயம் உங்களுக்கும் பயன் தரலாம்...
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க:-நியோபக்ஸ்monthly earn willbe 1000$ try meeeeeeeee
அறிமுகம்:-
http://www.neobux.com/?r=paidijs
நியோபக்ஸ் இணையத்தில் பணம் சம்பாதிக்க 100/100 மிகச்சரியான வெப்சைட். இந்த வெப்சைட்டை பயன்படுத்தி பல மக்கள் மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.
இந்த வேலைக்கு முதலில் உங்களுக்கு Paypal -ல் ஒரு Account இருக்க வேண்டும.Paypal - இலவச ஆன்லைன் வங்கி இணையதள வேலைக்கு தயாராகிவிட்ட நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியதும், கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டியதுமான ஒன்று ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட். Paypal ஆன்லைன்
வங்கி பழமையானதும் நம்பகமானதும் ஆகும். www.Paypal.com ல் இலவச ஆன்லைன் பேங்க் அக்கவுண்டைக் உருவாக்கிக் கொண்டால், எளிதாக நமக்கான
ஆன்லைன் வேலை மூலம் வர வேண்டிய பணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.
இப்போது neobux ல் எப்படி கணக்கு துவங்குவது என்பதை பார்ப்போம். அக்கௌன்ட் பெறும் போது, 'Paypal/Payza Email' என்ற கட்டத்தில் உங்களது PayPal ஈமெயில் முகவரியை டைப் செய்யவும்.எல்லாம் முடிந்த பின் படிவத்தை சமர்ப்பியுங்கள்.உடனே 'Verification' என்ற பக்கம் தோன்றும். இந்த பக்கத்தை மூடிவிடாதீர்கள்.(தவறுதலாக பேஜை மூடி இருந்தால் இன்னொரு முறை கணக்குப்பதிவு செய்யலாம்)
. உலாவியில் இன்னொரு டேப் ஓபன்செய்து உங்களது மின்னஞ்சலை லாகின்
செய்யுங்கள். நியோபக்ஸில் இருந்து உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்பப்பட்டிருக்கும்.அந்த ஈமெயிலைத் திறந்து அதில் உள்ள
Verification Code-ஐ காப்பி செய்யுங்கள். அதை அப்படியே 'Verification' பக்கத்தில் உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்து சமர்ப்பியுங்கள், உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட்
ரெடி.
Start earn:-
முதல் 20 நாட்கள்
இனிதான் உங்களுக்கு முக்கியமான செய்திகள். உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட்டை லாகின் செய்து, 'View Advertisements' என்ற தொடுப்பை கிளிக்
செய்யுங்கள். சிவப்பு, பச்சை, மஞ்சள் என நிறைய கட்டங்கள் தோன்றும். அவற்றை கிளிக் செய்து விளம்பரங்களை காண ஆரம்பியுங்கள். நீங்கள் விளம்பரங்களை காணக்காண அதற்கான தொகை உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட்டில்
சேர்ந்து கொண்டு இருக்கும்.
ஒவ்வொரு விளம்பரத்திற்கும் $0.001 முதல் $0.02 வரை கிடைக்கும்.
(அதாவது இந்திய மதிப்பில் 5 பைசா முதல் 1 ரூபாய் வரை).
"இதென்ன! ஐந்தைந்து பைசாவாக எப்படி சம்பாதிப்பது? இதற்கு போய் நியோபக்ஸில் நான் வேலை செய்யனுமா?" என நினைத்து நியோபக்ஸை விட்டு சில நாட்களில் வெளியேறியவர்கள் ஏராளம்! பொறுமைதான் வெற்றியைத் தரும்.
கணக்கு தொடங்கி முதல் 20 நாட்கள் நீங்கள் பற்கள் பிடுங்கப்பட்ட பாம்பு மாதிரிதான் ஐந்தைந்து பைசாவாக (0.001 டாலர்) சம்பாதிப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தை முடிவு செய்து கொள்ளுங்கள்.
அதாவது இரவு 9 மணி என வைத்து கொள்வோம் (அது உங்கள் இஷ்டம்). 20 நாட்கள் விடாமல் இரவு 9 மணிக்கு நியோபக்ஸை லாகின் செய்து விளம்பரங்களை பார்வையிடுங்கள்.
. இதனால் தினமும் ஒரு ஐந்து நிமிடம் செலவாகும் (இச்செயல் வருங்காலத்தில்
உங்களுக்கு பெரிதும் உதவும்.கவலை வேண்டாம்...) நியோபக்ஸ் அதிகமான விளம்பரங்களை எல்லாம் தராது – சுமாராக ஒரு நாளைக்கு 50 விளம்பரங்கள் வரை தரும். இப்போது நீங்கள் குறைந்தது முப்பது விளம்பரங்களை 20 நாட்கள் விடாமல் பார்க்கிறீர்கள்...
அப்படியெனில்,
ஒரு நாளைக்கு 30 X 0.001 = 0.03$ (1.50 ரூபாய்)
20 நாட்களுக்கு 0.03 X 20 = 0.60$ (30 ரூபாய்)
20 நாட்கள் கழித்து உங்கள் Main Balance 0.6$-ஆக இருக்கும். Main Balance என்றால்
நீங்கள் சம்பாதித்த தொகை.
இத்தொகை 2 டாலரை எட்டியவுடன் உங்கள் paypal கணக்கிற்கு எடுத்துக்
கொள்ளலாம். ஆனால் நீங்கள் 0.6$ சேர்ந்தவுடனேயே கீழே சொல்லப்பட்ட
படி செலவழிக்க வேண்டும்.0.6 டாலர் சம்பாதிப்பதற்கே இருபது நாட்கள்
தேவைப்படுகிறது.2$ சம்பாதிப்பதற்கு கிட்டதட்ட 2 மாதத்திற்கு மேல் ஆகிவிடும்.
தொடர்ந்து 70 நாட்கள் சம்பிரதாயமாக 5 நிமிடத்தை செலவிட யாருக்கு தான்
மனம் வரும்? நாம் அறுத்துப்போய் சென்றுவிட வேண்டும் என்று தான்
நியோபக்ஸ் எதிர்பார்க்கிறது. நாம் கொஞ்சம் எதிர்த்து நின்றோம் என்றால்
நியோபக்ஸ் நமக்கு ஊதியங்களை கொட்ட வேண்டும். அதற்காகத்தான் நம்
பொறுமையை டெஸ்ட் செய்கிறது.எனவே 2 டாலருக்கு ஆசைப்பட்டு நியோபக்ஸை விட்டுவிடாதீர்கள்.
2 டாலருக்கு ஆசைபடும் மக்கள் தான் பொறுமை இழந்து போய் விடுவார்கள்.
இதில் என்ன ஒரு பரிதாபம் என்றால் அவர்களுக்கு நியோபக்ஸை பயன்படுத்தி 1000
டாலருக்கு மேலாக சம்பாதிக்கலாம் என்பதே முதலில் தெரியாது.
"நியோபக்ஸ் என்றால் ஒரு வெப்சைட்,அதில் விளம்பரங்களைக் கண்டால்
சில்லறையாக சேர்த்து சம்பாதிக்கலாம்"என்று நினைத்துக் கொண்டு வருவார்கள். 2$ சம்பாதிப்பதற்குள்ளாகவே திக்குமுக்காடி போய்விடும்.எனவே 'சீ போ' என
தூக்கி எறிந்துவிட்டு போய் விடுவார்கள். இதன் காரணம் என்ன? -நிறைய பேர் இணையத்தில் நியோபக்ஸை அறிமுகம் செய்யும் போது இந்த செய்திகளை எல்லாம் விவரித்து சொல்வதில்லை. அதனால்தான் அவர்கள் இவ்வாறு எதையாவது நினைத்துக் கொண்டு வந்து சலித்துபோய் சென்று விடுகிறார்கள்.
உங்களுக்கு அந்த கவலை வேண்டாம் -நீங்கள் எல்லா தகவல்களையும்,
வெற்றிக்கான வழிகளையும் தெளிவாக படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இ) 20ஆம் நாள் முதல் 40ஆம் நாள் வரை நாம் இதுபோல இரண்டு டாலருக்காக
எல்லாம் மாசக்கணக்காக போராடிக் கொண்டிருக்க தேவையில்லை.முதல் இருபது நாட்கள் தான் நமது வெற்றிக்கு அடித்தளம். 20 நாட்கள் நீங்கள் தருகின்ற உழைப்பு 0.6$ ஆக மாறியிருக்கும் இதை அப்படியே நியோபக்ஸில்
பெருக்க வேண்டியதுதான். எப்படி?
முதலில் சில 'ரெண்ட் ரெபிரல்களை' பெற வேண்டும். ரெண்ட் ரெபிரல்கள்
என்றால் உங்களது லாபத்தை அதிகரிக்கும் பிற நியோபக்ஸ் உறுப்பினர்கள். இவர்களும் உங்களைப் போல பணிபுரிபவர்கள் தான். ஒரு நியோபக்ஸ் உறுப்பினர்
உங்களது ரெண்ட் ரெபிரலாகிவிட்டால் அவர் எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அதில் பாதி அளவு உங்களது கணக்கில் சேரும்.உதாரணத்திற்கு ஒரு உறுப்பினர்
ஒருநாளில் 0.03$ சம்பாதித்து இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். அவர்
உங்களது ரெண்ட் ரெபிரலாக இருந்தால் உங்களுக்கு அந்த நாளில் 0.015$ கமிசனாக கிடைக்கும். அவர் சம்பாதித்த 0.03$-இல் இருந்து இந்த தொகை எடுக்கப்பட்டாது, நியோபக்ஸே இந்த கமிசனை உங்களுக்கு தந்துவிடும்.அந்த உறுப்பினருக்கு எந்த இழப்பும் இல்லை.ரெண்ட் ரெபிரல்களை நியோபக்ஸ் விலைக்கு விற்கிறது.
ஒரு மாதத்திற்கு ஒரு ரெண்ட் ரெபிரலின் விலை 0.2$. நீங்கள் 0.6$ சம்பாதித்தவுடன் 3 ரெண்ட்ரெபிரல்களை ஒரு மாதத்திற்கு விலைக்கு வாங்கலாம்.
இப்பொழுது உங்களது நியோபக்ஸை லாகின் செய்து, 'Rental Balance (+)' என்ற நீல நிற பட்டனை அழுத்துங்கள். பின்பு 'Main Balance' என்ற பச்சை நிற
பட்டனை அழுத்துங்கள்.
இப்பொழுது நீங்கள் Main Balance-இல் சம்பாதித்த 0.6$, Rental Balance-ஆக மாறிவிடும்
இப்பொழுது நீங்கள் ரெண்ட் ரெபிரல்களை வாங்கலாம். மீண்டும் முதல் பக்கத்திற்கே சென்று 'Referrals' என்ற பச்சை பட்டனை அழுத்தவும்.பின்பு '3 ரெபிரல்'
பேக்கை தேர்ந்தெடுத்து ரெபிரல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.கட்டணத்தை செலுத்திய பின்பு,நியோபக்ஸ் 3 உறுப்பினர்களை உங்களது ரெண்ட் ரெபிரல்களாக்கிவிடும்.
ஒரு மாதம் இந்த மூவரும் என்ன சம்பாதிக்கிறார்களோ அதில் பாதி அளவு உங்களுக்கு கமிசனாக கிடைக்கும். இப்பொழுது ஒரு மாதம் இருக்கிறது. அடுத்த 20
நாட்களுக்கு (20ஆம் நாள் முதல் 40ஆம் நாள் வரை) வருகின்ற லாபத்தின்
கணக்கு.உங்களது நேரடி வருமானம்:
0.6$ ரெண்ட் ரெபிரல்கள் மூலம் கிட்டிய
கமிசன்: 0.3 X 3 = 0.9$
உங்களது மொத்த வருமானம்: 0.6 + 0.9 =1.5$
ஈ) 40ஆம் நாள் முதல் 50ஆம் நாள் வரை: அடுத்த பத்து நாளிற்கு பிறகு இந்த மூன்று ரெண்டல் ரெபிரல்களும் உங்களை விட்டு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். எனவே சரியாக 40ஆம் நாள் முடியும் போது உங்களது Main Balance-இல் உள்ள 1.5 டாலரை மீண்டும் Rental Balance-ஆக மாற்றி விடுங்கள்.இப்பொழுது 0.6$- ஐ கொண்டுதலாக 3 ரெண்ட் ரெபிரல்களை வாங்குங்கள். மீதமுள்ள 0.9$ அப்படியே Rental Balance-இல்
இருக்கட்டும். அதன் பின்பு Rental Referrals என்ற ஐக்கானை சொடுக்கி 'Autopay =
Enabled' என்று மாற்றி விடுங்கள்.
நீங்கள் எப்பொழுது "Autopay = Enabled" என்று மாற்றினீர்களோ, அதுமுதல்
உங்களது ரெண்ட் ரெபிரல்களின் காலம் நீண்டுகொண்டே இருக்கும்.41 ஆம் நாள் அன்று,• உங்களது Main Balance-இல் உள்ள 1.5 டாலரை Rental Balance-ஆக
மாற்றிவிட்டீர்கள்.• 0.6 டாலரை பயன்படுத்தி கூடுதலாக 3 ரெண்ட் ரெபிரல்களை வாங்கிவிட்டீர்கள் • Autopay & Autorenew = Enabled என மாற்றி விட்டீர்கள்
இப்பொழுது உங்களிடம் மொத்தம் 6ரெண்ட் ரெப்பிரல்கள் உள்ளனர் (பழைய 3 +புதிய 3).அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என காணலாம் வாருங்கள்.41ஆம் நாள் முதல் 50ஆம் நாள் வரை வருகின்ற லாபம் உங்களது நேரடி வருமானம் = 0.3$
ரெண்ட் ரெப்பிரல்கள் மூலம் கிட்டும் கமிசன்: 0.15 X 6 = 0.9$ உங்களது மொத்த வருமானம்: 0.3+0.9 =1.2$
உ) 51ஆம் நாள் முதல்சரியாக 51ஆம் நாள் அன்று Main Balance-இல் உள்ள 1.2$ Rental Balance-ஆக மாற்றுங்கள். அதில் 0.6$-ஐ மட்டும் பயன்படுத்தி இன்னும் 3 ரெண்ட்
ரெபிரல்களை வாங்குங்கள். மீதமுள்ள 0.6$-ஐ Autopay கட்டணத்திற்கு பயன்படவிட்டுவிடுங்கள்.
இப்பொழுது உங்களிடம் 9 ரெண்ட் ரெபிரல்கள் உள்ளனர்.எனவே, 51ஆம் நாள் முதல் 60ஆம் நாள் வரை உங்களுக்கு வருகின்ற லாபம் =உங்கள் நேரடி வருமானம் + (9 ரெண்ட் ரெபிரல்களின் கமிசன்) = 0.3 + 1.35 = 1.65$.. இனிமேல் இதே போல ங்களால் முடிந்த எண்ணிக்கையில் ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கி கொண்டே இருங்கள்.
ரெப்பிரல்களை வாங்கவாங்க உங்களது வருமானம் 2,4,8,16,32,64,128...
என பெருகிகொண்டே போகும்.300 ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கியவுடன்,
நியோபக்ஸ் மூலம் ஒரு மாதத்திற்கு 150 டாலர்களுக்கு மேலாக கிடைக்க
ஆரம்பித்துவிடும். இப்பொழுது,ரெபிரல்கள் வாங்குவதை நிறுத்துங்கள்.இனி நீங்கள் கோல்டன் உறுப்பினராக (சிறப்பு உறுப்பினர்) வேண்டும்.நீங்கள் சாதாரண உறுப்பினராக இருக்கும் வரை உங்களுக்கு ஒரு விளம்பரத்திற்கு 0.001 டாலரும் உங்களது ரெபிரல் கிளிக் செய்யும் ஒரு விளம்பரத்தின் கமிசனாக 0.0005 டாலரும்
மட்டுமே கிடைத்துக்கொண்ட இருக்கும். கோல்டன் உறுப்பினர் ஆகிவிட்டால் உங்களது வருமானம் 10 மடங்கு அதிகரிக்கும். அதாவது, நீங்கள் கிளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு 0.01 டாலரும் உங்களது ரெபிரல் கிளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு 0.005 டாலரும் கிடைக்கும். எனவே, உங்களது வருமானமும் 150 X 10 என அதிகரித்து மாதம்மாதம் 1500 டாலர்கள் வரை கிடைக்கும். நீங்கள் ரெண்ட்
ரெபிரல்களை இனிமேலும் வாங்கினால் உங்களது வருமானம் மேலும் வளர்ந்து கொண்டே போகும்...கோல்டன் உறுப்பினர் ஆக Standard (+) என்ற பச்சை நிற
பட்டனை செலுத்தி 90$ செலுத்த வேண்டும். 300 ரெண்ட் ரெப்பிரல்கள்
கிடைத்தவுடன் இத்தொகை உங்களுக்கு ஒரு பெரிய அளவாகவே இருக்காது.
கோல்டன் உறுப்பினராகி, அதோடு 300 ரெண்ட் ரெப்பிரல்களை வைத்திருந்தால்
உங்களுக்கு மாதம் மாதம் 1000 டாலர்களுக்கு மேல் கிடைக்கும் .
கவனத்தில் கொள்ளவேண்டியவை:
1. நியோபக்ஸில் எக்காரணத்தை கொண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தொடங்கவே கூடாது.உறவினர்கள், நண்பர்கள் என யாருக்கும் நீங்களாகவே உங்களது கணினி மற்றும் இணைய இணைப்பு மூலம் இன்னொரு அக்கௌண்ட்டை தொடங்கி விடாதீர்கள்.நியோபக்ஸ் இந்த விஷியத்தில் கண்டிப்புடன் செயல்படுகிறது.இதனை மீறினால், நாம் நியோபக்ஸில் வேலைபுரியும்
வாய்ப்பை நிரந்தரமாக இழந்துவிடுவோம்.
2. கணக்கை 30 நாட்கள் லாகின் செய்யாமல் விட்டுவிட்டால் கணக்கில் சேர்த்து வைத்துள்ள தொகை, ரெண்ட் ரெப்பிரல்கள், ரெண்டல் பேலன்ஸ், இலவச
ரெப்பிரல்கள் என எல்லாம் அழிந்துவிடும். 60 நாட்களுக்கு லாகின் செய்யாவிடில்,
கணக்கே அழிந்துவிடும். அதன்பின் புது கணக்கும் தொடங்கமுடியாது. எனவே 30
நாட்களுக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக லாகின் செய்ய வேண்டும்.
3. ரெண்டல் ரெப்பிரல்கள் வாங்கிவிட்டால் போதும், அவர்கள் கிளிக் செய்யசெய்ய கமிசன் வந்து கொண்டே இருக்கும் என கிடையாது. அந்த கமிசன் உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் கிளிக் செய்யவேண்டும்.நீங்கள் குறைந்தது நான்கு மஞ்சள் நிற விளம்பரங்களை இன்று கிளிக் செய்தால் தான்,நாளை உங்களது ரெண்ட் ரெப்பிரல்கள் கிளிக் செய்வதன் மூலம் கிடைக்கும் கமிசன் கிடைக்கும்.
4)நியோபக்ஸ் கணக்கு துவங்கிய 48 மணி நேரத்திற்குள் ஒரு விளம்பரத்தையாவத
ு பார்த்துவிட்டு வேண்டும்.இல்லையெனில் உங்கள் account suspended செய்துவிடுவார்கள்.
 
 
 
No comments:
Post a Comment